இன்று கணினியில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொதுவான மென் பொருள் சொற்செயலி. சொற்செயலியின், முக்கியப் பணியான தட்டச்சுக்கு மட்டுமே சொற்செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு நூலாசிரியருக்கு தேவையான ஒரு உதவியாளராக சொற்செயலி செயல் படுகின்றது. அடிப்படை நிரல் வழிமுறைகளை செய்து பழக ஒரு கருவியாகவும் சொற்செயலி செயல் படுகின்றது இது போன்ற அடிப்படைச் செய்திகளை இந்நூல் கொடுக்கின்றது. Everyone uses a word processor commonly in their computer today, only for typing, which is the main function of the word processor. However, the word processor acts as a necessary assistant to an author. The word processor also serves as a tool to practice programming. Such basic details are given in Tamil in this book.